Tuesday, March 15, 2011

Ponniyin Selvan PDF

 பொன்னியின் செல்வன் 


Ponniyin Selvan is a famous 2400 page 20th-century Tamil historical novel written by Kalki Krishnamurthy. Written in 5 volumes, this narrates the story of Arulmozhivarman (later crowned as Rajaraja Chola – one of the Greatest Kings in Tamil history who ruled in the 10th – 11th century AD).
Ponniyin Selvan is widely regarded as the greatest novel ever written in Tamil. It deals with the fortunes of the Chola empire during the 10th century. It was serialised in the Tamil periodical Kalki. The serialisation went on for three and a half years and every week its publication was awaited with great interest.
This novel was first published, as chapters in the Tamil weekly Kalki for about 3.5 years during the 1950s. Considering the huge popularity of the book and the author this novel was Nationalized by the Government of Tamil Nadu.


பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இப் புதினம், புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர்




0 comments:

Post a Comment